|
மனம் அழுகிறது
ஏன் என் சிற்றறிவிற்குத் காரணம் தெரியவில்லை என்றுதான் எனக்கு தெரிந்தது புரியாத புதிர் வாழ்க்கையே போராட்டம் ஏன் எதற்கு எதை சாதிக்க? அறிவின் எல்லையை தாண்டி என்னையும் என் சுயத்தையும் மீறி யாதோ ஒன்று சொல்கிறது கடமையைச் செய் யாமிருக்க பயமேன்! சுபா 20/03/1999 |
| v. dhivakar May 15, 2007 06:25 AM PDT Dear Subha, I am not able to read your fonts. Kindly let me know how to read Anbudan Dhivakar | ||
| Leave a Comment: |